ஞானவாபி மசூதியில் தொடங்கிய பூஜை..! - பஜனை பாடி பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2024-02-02 09:01 GMT

உத்தரப் பிரதேச மாநில வாரணாசியில் ஞானவாபி வளாகத்தின் வெளியே கூடி பக்தர்கள் பஜனைகள் பாடினர்... வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் பூஜை செய்ய வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், வளாகத்தின் வெளியே ஒன்று கூடிய பக்தர்கள் பஜனைகள் பாடி சாமி தரிசனம் செய்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்