உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ராமன்ரெட்டி ஆசிரமத்தில் பக்தர்கள் உற்சாகமாக ஹோலி விளையாடி மகிழ்ந்தனர். வண்ணப் பொடிகளைத் தூவியும், பல வண்ணப் பொடிகள் கலந்த தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் பீய்ச்சி அடித்தும், மலர்களை வீசியும் ஆடல், பாடலென ஹோலியை உற்சாகமாகக் கொண்டாடினர்.