இதுல எல்லாமே இருக்கு..!இது தான் பிரம்மாண்டத்தின் உச்சம்..படகு சேவையை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர்

Update: 2023-11-30 15:54 GMT

கேரளாவில் 'கிளாசிக் இம்பீரியல்' என்ற சொகுசு படகு சேவையை, மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். 50 மீட்டர் நீளம், 11 மீட்டர் அகலம் மற்றும் 10 மீட்டர் உயரம் கொண்ட இந்த கப்பல், கேரளாவின் மிகப்பெரிய சொகுசு படகாக

உருவாக்கப்பட்டுள்ளது. சென்ரல்லைஸ்டு ஏசி, டிஜே பூத்கள், நீச்சல் குளம், அதிநவீன வசதிகளுடன் கூடிய டைனிங் ஹால், கிரீன் ரூம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 'கிளாசிக் இம்பீரியல்' சொகுசு படகு உருவாக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்