தடம்புரண்ட ரயிலில் இருந்து கொட்டிய `கருப்பு தங்கம்’ - முண்டியடித்து கேன் கேனாக அள்ளி சென்ற மக்கள்

Update: 2024-10-04 10:12 GMT
  • மத்திய பிரதேசம் மாநிலம் ரத்லம் அருகே தடம் புரண்ட சரக்கு ரயில்
  • சரக்கு ரயிலில் இருந்த டேங்கரில் இருந்து கொட்டிய டீசலை அள்ளிச்சென்ற மக்கள்
  • டீசல் கொட்டிய இடத்தில் சிகரெட், நெருப்பு பற்ற வைப்பதை தவிர்க்க அறிவுறுத்தல்
  • அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க ரயில்வே சார்பில் முன்னெச்சரிக்கை ஏற்பாடு
Tags:    

மேலும் செய்திகள்