திருப்பதி லட்டு சர்ச்சையை அடுத்து, இனி தங்கள் கோயிலில் பிரசாதங்கள் இனிப்பில் வழங்கப்பட மாட்டாது எனவும், பக்தர்கள் சமைத்து கொண்டு வரும் உணவு உள்ளிட்ட பொருட்களுக்கும் அனுமதியில்லை எனவும் உத்தரபிரேதசத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.