திருப்பதி ஏழுமலையானை தரிசித்த துர்கா ஸ்டாலின்... வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் உறவினர்கள் சாமி தரிசனம் செய்தனர்... சாமி தரிசனத்திற்குப் பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்க நாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.