திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நீங்கள் எதிர் பார்த்த நாள் | Tirumala Tirupathi
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் நடைபெறும் பவித்ர உற்சவம் இன்று தொடங்கியது. இதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சாமி ஆகியோருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் ஆகியோர் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தவறுகளுக்கு, பரிகாரமாக இந்த உற்சவம் நடத்தப்படுவது, குறிப்பிடத்தக்கது.