உலகிலேயே இது தான் முதல் முறை..மருத்துவ உலகிற்கு வரப்பிரசாதம்..அச்சு அசல் மனிதர்களை போல..3D Robotics
உலகிலேயே முதல்முறையாக அச்சு அசலாக, மனிதர்களின் கையை போல் எலும்புகள் தசைநார்கள் கொண்டு ரோபோடிக் கையை வடிவமைத்து அசத்தியுள்ளனர், ஸ்விட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள். அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.