இந்திய வானிலை மையத்தின் அடுத்த பரிணாமம்.. இஸ்ரோ தலைவர் சொன்ன புது தகவல் | ISRO
அடுத்தடுத்து செலுத்தப்படவுள்ள செயற்கைக்கோள்களால் வானிலை முன்னெச்சரிக்கையை இன்னும் துல்லியமாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவருடன் செய்தியாளர் பாஸ்கரன் நடத்திய நேர்காணலைக் காண்போம்.