விண்ணில் தொடங்கி வங்க கடலில் முடிந்த மிஷன் - ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்... உலகை வியக்க வைத்த ISRO மிஷன்
ககன்யான் மாதிரி விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ. இந்தியாவின் விண்ணுலக கிரீடத்தை அலங்கரிக்கும் இந்த வெற்றியை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.