உலகில் உள்ள 7 கண்டங்களை கையில் அடக்கும் தமிழக சிங்கப்பெண்.. சாதனை படைக்கும் முத்தமிழ் செல்வி
உலகின் 7 கண்டங்களில் உள்ள உயரமான மலைகளில் அடுத்த ஆண்டு ஜுலை மாதத்துக்குள் ஏறி சாதனை படைப்பேன் என எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் முத்தமிழ் செல்வி தெரிவித்துள்ளார்.