`நெஞ்சை உலுக்கிய நிலச்சரிவு' வயநாடு ஆட்சியர் பரபரப்பு அறிவிப்பு

Update: 2024-08-28 13:52 GMT

வயநாடு நிலச்சரிவு பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மற்றும் உடற்பாகங்களை உறவினர்கள் விரும்பினால் பெற்று கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மீட்கப்பட்ட 17 சடலங்கள் உட்பட 36 பேர் பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, வயநாடு மாவட்ட ஆட்சியர் மேகஸ்ரீ கூறியுள்ளார். டி.என்.ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ள சடலங்கள் மற்றும் உடல்களை உறவினர்கள் விரும்பினால், பெற்று கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்