`வயநாடு பேரழிவு' ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரின் நிலை என்ன? தமிழகத்தில் கதறும் உறவினர்கள்

Update: 2024-07-31 11:54 GMT

வயநாடு நிலச்சரிவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை காணவில்லை என, தமிழகத்தை சேர்ந்த உறவினர்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர். சூரல்மலை அடுத்த முண்டக்கையில் வசித்து வந்த தங்களது உறவினரான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை காணவில்லை என, பந்தலூர் பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் தெரிவித்தனர். காணாமல் போனவர்களை உடனடியாக கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்