நாயுடன் விளையாடிய இளைஞர்...3வது மாடியில் இருந்து கீழே இழுத்த எமன் - நம்பவே முடியா குலைநடுக்க வீடியோ

Update: 2024-10-23 03:16 GMT

நாயுடன் விளையாடிய இளைஞர்...3வது மாடியில் இருந்து கீழே இழுத்த எமன் - நம்பவே முடியா குலைநடுக்க வீடியோ


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நாயுடன் விளையாடியபோது இளைஞர் ஒருவர் , 3வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். உதய்குமார் என்ற இளைஞர் நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜன்னலை நோக்கி சென்றபோது அங்கிருந்து கீழே தவறி விழுந்து அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் சம்பவம் தொடர்பான பதைபதைக்க வைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்