#BREAKING || "தாங்க முடியாத மாதவிடாய் வலியில் துடித்தேன்.. கெஞ்சியும் விடவில்லை" ..எம்பி திடுக் தகவல்.. அரண்ட ஆம் ஆத்மி கூடாரம் - டெல்லியில் வெடிக்கும் பூகம்பம்
- ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளரால் தாக்கப்பட்ட விவகாரம்
- முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியாகி பரபரப்பு
- கெஜ்ரிவாலை நான் சந்திக்க சென்ற போது அவரது உதவியாளர் பிபவ் குமார் ஏழெட்டு முறை என்னை சரமாரியாக அறைந்தார் - ஸ்வாதி மாலிவால்
- விட்டு விடுமாறு கெஞ்சியும் நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் பிபவ் குமார் எட்டி உதைத்தார் - ஸ்வாதி மாலிவால்
- என்னை உன்னால் எதுவும் செய்ய முடியாது. கொன்று புதைப்பேன் என பிபவ் குமார் மிரட்டினார் - ஸ்வாதி மாலிவால்
- மாதவிடாய் என்பதால் தாங்க முடியாத வலியால் துடித்தேன். கெஞ்சியும் பிபவ் குமார் விடாமல் தாக்கினார் - ஸ்வாதி மாலிவால்