கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட உணவுப் பொருளில் பாம்பின் சடலம்? - ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2023-10-12 02:48 GMT

ஆந்திராவில் கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட உணவுப் பொருளில் பாம்பின் சடலம் இருந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... அம்மாநிலத்தில் அங்கன்வாடி மையங்கள் மூலம் கர்ப்பிணிகளுக்கு உடலுக்கு வலுவைக் கொடுக்கும் உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் நிலையில்

சித்தூர் மாவட்டம் பங்காரு பாளையத்தில் உள்ள ஒரு அங்கன்வாடியில் கர்ப்பிணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உலர் பழ பாக்கெட்டில் குட்டிப் பாம்பின் சடலம் இருந்ததாகக் கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இது பற்றி அந்த கர்ப்பிணி மாவட்ட அங்கன்வாடி ஆய்வாளர் மூலம் உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்