கோவாவில் இருந்து தென்மேற்கே 102 கடல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த கோவாவில் இருந்து சென்ற இரண்டு ICG கப்பல்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.