"செம Vibe.. வேற லெவலு"..புதுச்சேரி அதிர ஆட்டம் போட்ட மக்கள்

Update: 2023-10-22 12:04 GMT

புதுச்சேரி கடற்கரை சாலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம் என களைகட்டியது... காந்தி சிலை முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புதுவை மக்கள் மட்டுமன்றி, தமிழகம், ஆந்திரா, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டனர்... டிஜே இசைக்கு ஏற்றவாறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர்... மல்லர் கம்பம், பறை இசை களைகட்டிய நிலையில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்