"நீட் தேர்வை கொண்டு வந்ததே ஊழல் செய்வதற்குதான்" - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

Update: 2024-05-11 02:06 GMT

ஊழல் செய்வதற்காகவும், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதற்காகவுமே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்