"பண மோசடி தடுப்பு சட்டத்தின் 70-வது பிரிவு, அரசியல் கட்சிக்கு பொருந்தாது"

Update: 2024-04-04 06:03 GMT

"பண மோசடி தடுப்பு சட்டத்தின் 70-வது பிரிவு, அரசியல் கட்சிக்கு பொருந்தாது" - கெஜ்ரிவால் தரப்பில் வாதங்கள் முன்வைப்பு

#delhi #highcourt #arvindkejriwal #case

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் அமலாக்கத் துறை நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்று அவருடைய தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்