சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடை திறப்பு "பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி" | Kerala
புரட்டாசி மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வரும் 22ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு களபாபிஷேகம், கலசாபிஷேகம், உச்ச பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் பக்தர்கள், தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் எனவும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது