ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து.. உச்சத்தில் போகும் பலி எண்ணிக்கை - இந்தியாவிற்க்கே பேரதிர்ச்சி - நடந்தது என்ன?
மிசோரத்தில் ரயில் பாலம் இடிந்த விழுந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்து உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பணி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த துயர சம்பவத்தில் என்ன நடந்தது? என்று இந்த செய்தி தொப்புள் பார்க்கலாம்.