#BREAKING || ராகுல் காந்திக்கு ரூ.1000 அபராதம் | RAHUL GANDHI

Update: 2024-05-18 11:21 GMT

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக வழக்கு/பிடியாணைக்கு எதிரான வழக்கில் குறிப்பிட்ட காலத்திற்குள் விளக்க மனு தாக்கல் செய்யாததால் ராகுல் காந்திக்கு ரூ.1000 அபராதம்/ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு/கடந்த 2018ஆம் ஆண்டில், அமித்ஷா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக வழக்கு/சாயிபாசா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணைக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது/விளக்க மனு தாக்கல் செய்ய ராகுல் காந்தி சார்பில் அவகாசம் கோரப்பட்ட நிலையில், தாமதம் ஆனதாக கூறி ரூ.1000 அபராதம்/கோப்புக்காட்சி/5/ராகுல் காந்திக்கு ரூ.1000 அபராதம்

Tags:    

மேலும் செய்திகள்