#BREAKING || புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெடிகுண்டு? பதற்றம்... பரபரப்பு

Update: 2024-10-08 09:28 GMT

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

வாகனங்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களை வெளியே தடுத்து நிறுத்தி, மருத்துவமனையில் சோதனை

மருத்துவமனை முழுவதும் சோதனை நடத்தி வரும் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள்

இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்