#Breaking : பாக்., பயங்கரவாதிக்கு மரண தண்டனை உறுதி...கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி
டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கு = பாகிஸ்தான் தீவிரவாதி முகமது ஆரிப்-ன் கருணை மனு நிராகரிப்பு/லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த முகமது ஆரிப்-ன் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு/கருணை மனு நிராகரிப்பை தொடர்ந்து தீவிரவாதி முகமது ஆரிப்க்கு தூக்கு தண்டனை உறுதியானது/கடந்த 2000-ம் ஆண்டு செங்கோட்டைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்////3/செங்கோட்டை தாக்குதல் - கருணை மனு நிராகரிப்பு