குவைத் தீ விபத்து - பிரதமர் மோடி இரங்கல் | PM Modi | Kuwait Country

Update: 2024-06-12 13:10 GMT

குவைத் தீ விபத்து - பிரதமர் மோடி இரங்கல் | PM Modi | Kuwait Country

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்

தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் - பிரதமர் மோடி

விபத்து குறித்து குவைத்தில் உள்ள இந்திய தூதரகம், நிலைமையை கண்காணித்து வருகிறது - பிரதமர் மோடி

Tags:    

மேலும் செய்திகள்