#BREAKING || அதிரடி சோதனையில் சிக்கிய 25 செல்போன்கள், வெளிநாட்டு பணங்கள்

Update: 2024-03-05 16:06 GMT

என்ஐஏ சோதனை - வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்//தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள்/சோதனையில் பல்வேறு நாடுகளின் கரன்சிகள், 25 செல்போன்கள், மடிக்கணினிகள், ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல்/கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப், குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தின் பல்வேறு இடங்களில் சோதனையிட்ட என்ஐஏ அதிகாரிகள்

Tags:    

மேலும் செய்திகள்