மும்பையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்து பயணம் செய்த பிரதமர் மோடி | PM Modi

Update: 2024-10-06 02:29 GMT

விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் மகாராஷ்டிராவுக்கு சென்ற பிரதமர் மோடி, 32 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். 12 ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட இருக்கும் தானே ஒருங்கிணைந்த வளைய மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். மும்பை மெட்ரோ ரயில் 3 ஆவது வழிதட பாதையில் சேவையை தொடங்கி வைத்து ரயிலில் பயணம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்