75 கி.மீ ஆழத்தில் பூமியில் நடந்த மாற்றம்... புவிக்கு மேலே அதிரும் ஷாக் வீடியோ

Update: 2024-05-13 04:54 GMT

மெக்சிகோவின் சியாபாஸ் கடற்கரைக்கு அருகில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது... இந்த நிலநடுக்கம் 75 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.4ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... அப்போது வீடுகள், கட்டடங்கள் குலுங்கின... மக்கள் பீதி அடைந்தனர்... குவாத்தமாலாவிலும் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டுள்ளது... இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்