"விரைவில் மனிதர்கள் விண்வெளி பயணம்" இஸ்ரோ விஞ்ஞானி கொடுத்த முக்கிய அப்டேட் | ISRO

Update: 2024-01-30 01:57 GMT

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 4 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அரசு மகளிர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நிகர் ஷாஜி கலந்துக்கொண்டார். அப்போது மாணவிகளிடம் உரையாடிய அவர், விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு இனி அதிகமாக இருக்கும் என குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்