- விஜயதசமியை முன்னிட்டு, மகாராஷ்டிராவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் பேரணி நடைபெற்றது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கானோர், பேண்ட் வாத்தியங்கள் முழங்கவும், இசைக்கருவிகளை வாசித்தும் அணிவகுத்துச் சென்றனர்