ஹாஸ்பிட்டலுக்குள் புகுந்த சிறுத்தை... அலறியடித்து ஓடிய நோயாளிகள் - அதிர்ச்சி காட்சிகள்
மகாராஷ்டிரா மாநிலம் நடுர்பரில் உள்ள மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது... நோயாளிகளும் பொதுமக்களும் அலறியடித்து ஓடிய நிலையில், தகவலறிந்து வந்த வனத்துறையினரும், போலீசாரும் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்..