விநாயகர் சதுர்த்தி... பெண்கள் ஒன்று திரண்டு மந்திரம் ஓதி வழிபாடு

Update: 2024-09-08 08:31 GMT

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஸ்ரீமந்த் தக்துசேத் ஹல்வாய் கணபதி ஆலயத்தில் ஏராளமான பெண்கள் ஒன்று திரண்டு விநாயகர் மந்திரத்தை ஓதி சிறப்பு வழிபாடு நடத்தினர்...

Tags:    

மேலும் செய்திகள்