சுழன்றடிக்கும் `மஹாதேவ்' புயல்..! CMக்கே ரூ.500 கோடி.. கிண்டி கிழங்கெடுக்கும் ED; சிக்கலில் காங்.,

Update: 2023-11-07 06:03 GMT

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கவுள்ள நிலையில், தேர்தல் கள நிலவரங்களை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

சத்தீஸ்கரில் 20 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு /நக்சலைட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு/வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ், பாஜக/காங்கிரசுக்கு எதிராக திடீரென கிளம்பிய புயல்/

Tags:    

மேலும் செய்திகள்