தோழியை கண்முன்னே சீரழித்த கொடூர அரக்கன்கள்.. கதறிய ராணுவ வீரர்.. நாட்டை உலுக்கும் சோகம்
மத்திய பிரதேசத்தில் ராணுவ வீரரின் தோழியை, ஒரு கும்பல் கூட்டு பாலில் வன்கொடுமை செய்த நிகழ்வு
அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம், ஜாம்நகர் பகுதியில் இரண்டு பயிற்சி ராணுவ அதிகாரிகள் தங்கள் தோழியுடன் சுற்றிப்பார்க்க சென்ற போது அவர்களிடம் கொள்ளையடிக்க முயன்ற ஆறு பேர் கொண்ட கும்பல், அவர்களை கடுமையாக தாக்கியது. மேலும், துப்பாக்கி முனையில் அவர்கள் உடனிருந்த பெண்ணை அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.