உதட்டோடு உதடு... ஸ்ட்ரா இல்லாமல் ஜூஸ் குடிக்கும் காதலன்... ரயிலில் எல்லை மீறிய காதலி
டெல்லி மெட்ரோ ரயிலில் காதலர்கள் ஒருவர் வாயில் ஒருவர் குளிர்பானத்தை உமிழும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த வீடியோவுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அந்த காதல் ஜோடி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுபோன்று செயல்களில் ஈடுபடுவோரை கண்டால், உடனடியாக புகார் அளிக்கலாம் என்றும் மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது