கொல்கத்தா டாக்டர் பெயரை நீக்க சுப்ரீம் கோர்ட் கண்டிப்பான உத்தரவு

Update: 2024-09-17 11:42 GMT

கொல்கத்தா மருத்துவமனையில் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட பெண் மருத்துவர் பெயரை நீக்குமாறு விக்கிபீடியா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்த வழக்கு விசாரணையில், பெண் மருத்துவர் பெயரை விக்கிபீடியா நீக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. பெயரை நீக்குமாறு அனைத்து இணையதளங்களுக்கும் 20ம் தேதியே உத்தரவிட்டிருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், பெண்ணின் கண்ணியம், அந்தரங்கத்தை பாதுகாக்க விக்கிபீடியா நிறுவனம் பொறுப்பு ஏற்க வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்