கேரள கோரம்... பினராயி எடுத்த முடிவு... ஓரணியில் திரண்ட கட்சிகள்

Update: 2024-08-01 09:24 GMT

வயநாடு நிலச்சரிவு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து, முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் பிரசாத்திடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்