#BREAKING || கர்நாடக கோயில்களில் நந்தினி நெய் - வெளியான அதிரடி உத்தரவு

Update: 2024-09-20 13:55 GMT

கர்நாடகாவில் உள்ள கோயில்களில் பிரசாதம் மற்றும் விளக்குகளுக்கு, அரசின் நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும் - கர்நாடக அரசு/திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில் கர்நாடக அறநிலையத்துறை உத்தரவு/கர்நாடக அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களுக்கு நந்தினி நெய்யை பயன்படுத்துமாறு சுற்றறிக்கை/கர்நாடக அரசு சார்பாக நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது/திருப்பதி லட்டுக்கும் கர்நாடகாவின் நந்தினி நெய் முன்னதாக அனுப்பப்பட்டு வந்தது - 8 மாதமாக திருப்பதி தேவஸ்தானம் நிறுத்தியது//கோப்புக்காட்சி/4/கர்நாடக கோயில்களில் நந்தினி நெய் - உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்