#Breaking | முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான தனிநபர் புகார் மீது வழக்கு பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல்
சமூக ஆர்வலர் டி.ஜே.ஆபிரகாம் அளித்த புகார் குறித்து வழக்கு பதிய ஒப்புதல் அளித்துள்ளார் ஆளுநர் தாவர் சந்த் கெலாட்
கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் முறைகேடு என புகார்
ஆளுநர் ஒப்புதலை தொடர்ந்து, கர்நாடகா முதல்வருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு
கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிற்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது
ஏற்கனவே முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது தனிநபர் அளித்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
புகாரால், எடியூரப்பா முதல்வர் பதவியையே ராஜினாமா செய்யும் அளவிற்கு சென்றது குறிப்பிடத்தக்கது
கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி