#Breaking : கர்நாடக பாடத்திட்டத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு..! - கல்வித்துறை அதிரடி
பெரியாரின் சமூகப் பணிகள் குறித்து, கர்நாடக பாடத்திட்டத்தில் சேர்ப்பு
"சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சமூகப்பணி குறித்த பாடம் இடம்பெறும்" - கர்நாடக கல்வித்துறை அறிவிப்பு
"பெரியார், சாவித்திரிபாய் புலே உள்ளிட்டோரின் படைப்புகள் இடம்பெறுகிறது"
கர்நாடக பாடத்திட்டத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு