"கோயில்களுக்கு 10% வரி".. கர்நாடக சட்டசபையில் ஒப்புதல் |

Update: 2024-02-22 11:23 GMT

ஆண்டுக்கு ஒரு கோடி வருவாய் ஈட்டும் கோவில்கள், பத்து சதவீத வரியை பொதுநிதிக்கு வழங்கும் மசோதாவிற்கு கர்நாடகா சட்டசபை ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024ல் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது நிதிக்கு வரும் பணத்தை ஏழைகள் மற்றும் வேறு எந்த மத நிறுவனத்திலும் பயன்படுத்தலாம் என்று கூறுகிறது. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன

Tags:    

மேலும் செய்திகள்