கான்பூர் டெஸ்ட் - இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

Update: 2024-10-01 14:40 GMT

கான்பூரில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில், 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் பும்ரா, அஷ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்