கடும் பனிப்பொழிவு..இருந்த இடம் தெரியாமல் போன ஜம்மு காஷ்மீர் | Snow Fall | Jammu-Kashmir
ஜம்மு காஷ்மீரின் சோனாமார்க்கில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், சாலையில் குவிந்துள்ள பனிக்குவியலை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.