"ஜிஎஸ்டியை கொண்டு வந்தது ப.சிதம்பரம் தான்"பறித்தது காங்கிரஸ் தான்"

Update: 2023-08-08 13:16 GMT

"மாநிலங்களின் அதிகாரங்களை

பறித்தது காங்கிரஸ் தான்" "ஜிஎஸ்டியை கொண்டு வந்தது ப.சிதம்பரம் தான்"

இதுதொடர்பான விவாதத்தில் அதிமுக எம்பி தம்பிதுரை கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, எதிர்க்கட்சியாக இருக்கும் போது கூட்டாச்சி தத்துவம் குறித்து எல்லாம் பேசும் காங்கிரஸ், ஆட்சிக்கு வரும்போது அதிகாரங்களை குறைப்பதாக குற்றம் சாட்டினார். புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி கொடுத்ததா எனவும் கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமின்றி ஜிஎஸ்டிக்கு தாங்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் எனவும், இருப்பினும் ஜிஎஸ்டியை கொண்டு வந்தது முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தான் என சாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்