இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலம் - "கண்ணாடி வழியா பாத்தா..." - கீழே வனம் மேலே வானம்

Update: 2023-09-07 15:47 GMT

திறந்து வைத்தார். கண்ணாடிப் பாலம் மட்டுமின்றி, ராக்கெட் எஜெக்டர், ஜெயண்ட் ஸ்விங், ஜிப்லைன், ஸ்கை சைக்கிள், ஸ்கை ரோலர், பங்கி டிராம்போலைன் போன்ற சாகச உலகம் வாகமனில் சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த பாலம் பல சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்