ஒரே வீடியோ.. 30 ஆயிரம் இஸ்லாமியர்கள்.. ரூ.700 கோடி.. தலைசுற்ற வைக்கும் கற்பனைக்கும் எட்டாத சம்பவம்

Update: 2024-09-14 11:05 GMT

ஹைதராபாதில் டி.கே.இசட் சொல்யூஷன் என்ற முதலீட்டு நிறுவனத்தை 2018 தொடங்கிய அசாப் ராஹீல், முகமது இக்பால் ஆகியோர் மாதம் 8 முதல் 10 சதவிகித லாப பங்கு, வங்கி மூலம் வழங்கப்படும் என சமூக ஊடகங்களில் உருது மொழியில் பிரச்சாரம் செய்தனர். இதை நம்பி ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் சுமார் 30 ஆயிரம் இஸ்லாமியர்கள், 700 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்தனர். 2023 மார்ச் மாதம், லாபம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 29இல் டி.கே இசட் சொல்யூஷன் நிறுவனம் மூடப்பட்டது. அந்நிறுவனத்தின் இயக்குனர்கள், ஊழியர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் மாதாபூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஹைதராபாத் குற்ற தடுப்பு பிரிவு காவல் ஆணையத்தில் சையத் அசாப் ரஹீல், முகமது இக்பால் மற்றும் ஊழியர்கள் சிலர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் அவர்களை தீவிரமாக

Tags:    

மேலும் செய்திகள்