ரயிலில் கொடுத்த சமோசாவில் கிடந்த பொருள் - அதிர்ந்த ரயில் பயணி

Update: 2022-10-11 04:28 GMT

ரயிலில் கொடுத்த சமோசாவில் கிடந்த பொருள் - அதிர்ந்த ரயில் பயணி

ரயில்வேயில் வழங்கும் சமோசாவில் மஞ்சள் காகிதம் இருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மும்பை-லக்னோ ரயிலில்

பயணித்த ஒருவர், இந்திய ரயில்வே கேட்டரிங் வழங்கும் சமோசாவில் ஒரு "மஞ்சள் காகிதம்" இருப்பது போன்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில்

பகிர்ந்துள்ளார். இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்