RJD மாநில பொதுச் பொதுச் செயலாளர் மீது துப்பாக்கிச் சூடு - பீகாரில் பதற்றம்... | Pankaj Yadav

Update: 2024-10-03 15:05 GMT

RJD மாநில பொதுச் பொதுச் செயலாளர் மீது துப்பாக்கிச் சூடு - பீகாரில் பதற்றம்... | Pankaj Yadav

#RJD #PankajYadav #Bihar

ராஷ்ட்ரீய ஜனதா தள மாநில பொதுச் பொதுச் செயலாளர் பங்கஜ் யாதவ், பீகாரின் முங்கர் பகுதியில் இன்று காலை நடை பயணத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பங்கஜ் யாதவ் வழக்கம் போல் சஃபியா சராய் பகுதியில் உள்ள விமான நிலைய மைதானத்தில் காலை நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான நிலையில் அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்