பொய்த்துப்போன தென்மேற்கு பருவமழை - 43 சதவீதம் மழை குறைவு - காவிரிக்கு புதிய விதிகள்?

Update: 2023-08-15 03:59 GMT

காவிரி பிரச்சனை மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ள நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க ஏற்கனவே உள்ள விதிகளில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில்,கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை 13 சதவீதம் குறைவாக பதிவாகி இருப்பதாகவும், குறிப்பாக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் 43 சதவீதம் மழை குறைவாக பதிவாகி இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்